Sunday, March 3, 2024

ரயில் முன் பாய்ந்து தந்தையும் மகளும் தற்கொலை??

கந்தளாய் பகுதியில் இரவு தபால் ரயிலில் பாய்ந்து தந்தையும் மகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தையும் மகளும் நீண்ட நேரமாக ரயில் தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்ததாகவும், ரயில் வந்ததும் தந்தையும் மகளும் ரயிலில் குதித்ததாகவும் அவர்கள் அடையாளம் தெரியவில்லை என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

மேலதிக விபரங்கள் விரைவில்..

ரயில் முன் பாய்ந்து தந்தையும் மகளும் தற்கொலை?? - Dailymirror News - 24x7 Daily mirror Breaking News Website

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles