Sunday, May 19, 2024

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி! - Dailymirror News - 24x7 Daily mirror Breaking News Website

பேலியகொடை மற்றும் மெனிங் சந்தையில் இன்றைய தினம் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன் 2000 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோகிராம் கரட் இன்று 200 ரூபாவாக விற்பனையாகின்றது.

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி 

இதன்படி ஒரு கிலோகிராம் கத்திரிக்காய் 120 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன் ஒரு கிலோகிராம் பீட்ரூட் 220 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் போஞ்சி 280 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

மேலும் ஒரு கிலோகிராம் தக்காளி 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous articleயாழில் உணவகம் ஒன்றிற்கு சீல் வைப்பு!

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles