Thursday, February 22, 2024

பாராளுமன்றத்துக்கு அருகில் இளம் பெண்ணின் சடலம் மிதக்கிறது

பாராளுமன்றத்துக்கு அருகில் உள்ள திவவன்னா ஓயாவில் (பொல்துவ பியர்) இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என வெலிக்கடை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சிந்தக அனுராதா தெரிவித்தார்.

பாராளுமன்றத்துக்கு அருகில் இளம் பெண்ணின் சடலம் மிதக்கிறது - Dailymirror News - 24x7 Daily mirror Breaking News Website பாராளுமன்றத்துக்கு அருகில் இளம் பெண்ணின் சடலம் மிதக்கிறது - Dailymirror News - 24x7 Daily mirror Breaking News Website

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles