Thursday, February 22, 2024

நயினாதீவில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

நயினாதீவில் 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து இன்று(ஒக்ரோபர் 2) உயிரை மாய்த்துள்ளார்.

உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும் நயினாதீவு 07 ஆம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரன் ஜெனிஸ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

நயினாதீவில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு! - Dailymirror News - 24x7 Daily mirror Breaking News Website

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles