Sunday, March 3, 2024

திடீரென நடுவீதியில் தீ பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி!

கம்பளையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்ம் முச்சக்கரவண்டி தீக்கிரையாகியுள்ளது.

பிரதேச மக்கள் இணைந்து உடனடியாக தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீயினால் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கம்பளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

திடீரென நடுவீதியில் தீ பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி! - Dailymirror News - 24x7 Daily mirror Breaking News Website திடீரென நடுவீதியில் தீ பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி! - Dailymirror News - 24x7 Daily mirror Breaking News Website திடீரென நடுவீதியில் தீ பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி! - Dailymirror News - 24x7 Daily mirror Breaking News Website

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles